Tuesday, September 22, 2009

Narumugaye Lyrics from Iruvar

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்ளாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா (2)
திருமகனஎ திருமகனஎ நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவநேய் வேல் விழி மொழிகள் கேளாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்த்துளைததென்அ(௨)
பாண்டிநாதனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
இழைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் வேதனை இருக்கவில்லை

நறுமுகையே நீயொரு நாழிகை நில்ளாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா

யாயும் யாயும் யாராகியரோஅனென்று நேர்ந்தததென்ன(௨)
யானும் நீயும் எவ்வழியரிடும் உறவு சேர்ந்த்தது என்ன
ஓரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த்த நீர்த் துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனஎ திருமகனஎ நீ ஒரு நாழிகைப் பாராய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா (2)

14 comments:

  1. marvelous lyrics, when hearing this in a musical format, everyone gets melted....

    ReplyDelete
  2. These lyrics from Tamizh Sangam literature Kurundhogai by Sembula Peyaneerar

    ReplyDelete
  3. அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா/meaning pls

    ReplyDelete
    Replies
    1. Under the full moon night, when i was swimming in the river, were you the one sighting at me!!

      Delete
  4. அருமையான பாடல் வரிகள். தமிழை யார் இப்படி கொலை செய்து எழுதி இருப்பது? Whosoever it is, just kill yourself!!

    ReplyDelete
  5. Impressive post, I love the way Article is written. Appreciating your hard work! Please check out my website Women In Saree!, Thank You:)

    ReplyDelete
  6. மனதிற்க்கு இனிய பாடல் வரிகள்

    ReplyDelete
  7. This type of songs never come after that.....

    ReplyDelete
  8. There are mistakes in multiple lines. Please correct it. 'இழைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
    இடையில் வேதனை இருக்கவில்லை' This is wrong.. it is 'இளைத்தேன் துடித்தேன்
    பொறுக்கவில்லை இடையினில்
    மேகலை இருக்கவில்லை'

    ReplyDelete
  9. இடையில் வேதனை இருக்கவில்லை அல்ல இடையில் மேகலை(பெண்கல் இடையில் அணியும் ஆபரணம்) இருக்கவில்லை

    ReplyDelete